மதுரை தெற்கு: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது -செல்போன் பறிமுதல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல் போன் அழைப்பு வந்ததை அடிப்படையில் அடுத்து அவனை முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டதில் தவறான தகவல் என தெரியவந்தது இதை எடுத்து தவறான தகவலை அளித்த வெங்கடாசலம் வயது 46 என்பவர் கைது செய்யப்பட்டு அவரது செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது