குளத்தூர்: முத்துடையான்பட்டியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை பொழிந்த அதிமுகவின் SAS சேட் மற்றும் இந்து
முத்துநாயக்கன்பட்டியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய பரிசுத்தொகையை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த அதிமுக மாநகர செயலாளர் மற்றும் இந்து என்ற இந்திராணி - மாவட்டம் தோறும் தினந்தோறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வரும் அதிமுகவினர்.