பேராவூரணி: கலர் கலராய் ரகம் ரகமாய் அமோக விற்பனை... பேராவூரணி பகுதியில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்துள்ள நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கோழிக்குஞ்சுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் விற்பனை நன்கு நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.