தொட்டியம்: காட்டுபுத்தூர் அருகே கும்பாபிஷேக விழாவிற்கு வந்த 5 வயது சிறுமி விபத்தில் தலை நசுங்கி உயரிழப்பு
Thottiyam, Tiruchirappalli | Aug 29, 2025
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியிலுள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பட்டாயி அம்மன், காமாட்சி...