திருவட்டாறு: மனிதனை வைத்து 2027 ம் ஆண்டு விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பப்படும்—குலசேகரத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
Thiruvattar, Kanniyakumari | Jul 12, 2025
குலசேகரத்தில் குமரி அறிவியல் பேரவை சார்பில் இளம் விஞ்ஞானிகளுக்கான சிறப்பு பயிர் அரங்கம் நடைபெற்றது இதில் இஸ்ரோ தலைவர்...