வாணியம்பாடி: படம் எடுத்து ஆடிய சுமார் 6 அடி நீளமுள்ள நாகபாம்பை புதூர் பகுதியில் உள்ள மசூதிதெருவில் லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்
Vaniyambadi, Tirupathur | Jul 30, 2025
வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள மசூதி தெருவில் நேற்று இரவு சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு அவ்வழியாக...