மயிலாப்பூர்: காங்கிரஸுக்கான தொகுதியை குறைக்கிறதா திமுக - அறிவாலயத்தில் செய்தியாளரின் கேள்வியால் முகம் மாறிய செல்வ பெருந்தகை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதி பங்கிட்டு குழு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் செய்தியாளர்களிடம் செல்வ பெருந்தகை பேசியபோது காங்கிரஸ்க்கான தொகுதியை திமுக குறைகிறதா என்ற செய்தியாளரின் கேள்வியால் அதிர்ச்சி அடைந்தார் செல்வப் பெருந்தகை