ஆலந்தூர்: கரூர் பிரச்சாரத்தில் போலீஸ் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்தது - விமான நிலையத்தில் பிரேமலதா குற்றச்சாட்டு
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கரூர் பிரச்சாரத்தில் மக்களின் வெள்ளம் அதிகமாக இருந்தது ஆனால் போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்தது இந்த உயிரிழப்பிற்கு காரணம் முறையான திட்டமிடல் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்