வத்தல தொப்பம்பட்டியில் கழிவுநீர் ஓடை அமைத்தால், பொது சுகாதார கழிப்பிட வசதி மற்றும் சாலை அமைத்தால் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவும் செய்துதராத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்தும், பல நாட்களாக கிளார்க் முத்துக்குமார் அலுவலகத்திற்கு வருவது கிடையாது இதனால் 100 நாள் வேலைக்கு செல்ல முடியவில்லை, வீட்டு வரி ரசீது போடுதல், குழாய் வரி ரசீது போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வதாக கூறி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்