கந்தர்வகோட்டை: புதுப்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய VCK வினர் மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தலைமையில் நடந்தது
இந்த பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுப்பட்டி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோஷங்களை எழுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் .