மோகனூர்: ஆம்னி வேனில் ₹1½ லட்சம் மதிப்பிலான 170 கிலோ குட்கா கடத்தல் - வாங்கல் சாலையில் நடத்திய சோதனையில் பிடிப்பட்ட நபர்
Mohanur, Namakkal | Jun 17, 2025
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வாங்கல் பிரிவு சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பெங்களூரில் இருந்து ஆம்னி வேனில்...