தூத்துக்குடி: தேசிய விளையாட்டு தினம் முன்னிட்டு துறைமுகம் சார்பில் பழைய துறைமுகம் முன்பு சைக்கிள் போட்டி நடைபெற்றது
Thoothukkudi, Thoothukkudi | Aug 31, 2025
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ உ சி துறைமுகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் போட்டிகள்...