தூத்துக்குடி: அண்ணா நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதி முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை தீபாவளி விற்பனை பாதிப்பு
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் இறுதிக்கட்டமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தடைகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.