புரசைவாக்கம்: கோட்டை ரயில் நிலையத்தில் மதுவுக்காக எலக்ட்ரீசியன் கொலை - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியானது
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மதுவுக்காக எலக்ட்ரீஷனை கொலை செய்து விட்டு அவரது செல்போனை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர் இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது