தருமபுரி: குமாரசாமிபேட்டை பகுதியில்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.
Dharmapuri, Dharmapuri | Aug 27, 2025
குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது....