பாஜக பூத் கமிட்டி SIR திருத்த மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் பூத் கமிட்டி BLA 2, SIR திருத்த மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் , சட்டமன்ற அமைப்பாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது இதற்கு பிஜேபி மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார் ,