அயனாவரம்: வில்லிவாக்கத்தில் மழை- சியாளம் தெருவில் தேங்கிய மழைநீரால் அடுத்தடுத்து விழுந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு
Ayanavaram, Chennai | Jul 19, 2025
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சியாளம் தெருவில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அதிகப்படியான மழை...