சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு அருகே 15 டன் ரேஷன் பொருட்களை ஆந்திராவிற்கு கடத்த முயன்றவர்களை போலீசார் துரத்தி சென்று கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் பொருள்களை வாங்கி ஆந்திராவிற்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது அம்பலமாகியுள்ளது