பென்னாகரம்: ஏரியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் செல்வராஜ் அவர்கள் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களின் கரங்களால் பெற்ற விருது பெற்றனர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் கிழக்கு ஒன்றியம் செல்வராஜ் அவர்களுக்கு சிறந்த ஒன்றிய செயலாளர் விருது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் விருது பெற்று பாராட்டினார். ஏரியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் அவர்கள் திமுக கட்சிப் பணி சிறப்பாக பணியாற்றியதற்கு அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே ஆதரவு பெற்று ஒன்றிய செயலாளர் செல்வராஜ் அவர்க