நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் காணாமல் போன மனநலம் பாதித்தவர் குறித்து தகவல் தெரிவிக்க இன்ஸ்பெக்டர் வேண்டுகோள் - 9498101547 அழைக்கவும்
Nilakkottai, Dindigul | Aug 26, 2025
நிலக்கோட்டை அருகே உள்ள கல் கோட்டையைச் சேர்ந்த காசிராஜன் மனைவி வாசுகி (வயது 60) இவர் கடந்த பத்தாம் தேதி முதல் காணவில்லை...