திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்
Thiruthuraipoondi, Thiruvarur | Sep 13, 2025
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் நடைப்பெற்ற "நலம்காக்கும் ஸ்டாலின்”...