தூத்துக்குடி: 'இறந்தும் உயிர்வாழும் 91 வயது முதியவர்' - அரசு மருத்துவக் கல்லூரியே வியக்கும் அளவுக்கு நடந்த சம்பவம்
Thoothukkudi, Thoothukkudi | Aug 30, 2025
தூத்துக்குடி திரவியபுரம் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 91 வயதான இவர் நேற்று வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார்...