நாமக்கல்: காவல்நிலைய தலைமை காவலர் இரவு பணி முடித்துவிட்டு சாப்பிட சென்ற போது பரிதாபம்- அண்ணா நகரில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு
Namakkal, Namakkal | Jul 29, 2025
நாமக்கல் துறையூர் சாலையில் அண்ணாநகரை சேர்ந்த செளர்ந்தர்ராஜன் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார், இவர் நாமக்கல் காவல்...