அயனாவரம்: குவாட்டருக்கு எப்படி 10 ரூபாய் அதிகமாக வாங்கலாம் - சாமியார் மடம் மது கடையில் குடிமகன் சண்டையிடும் காட்சி வைரல்
சென்னை வில்லிவாக்கம் சாமியார் மடம் பகுதியில் இருக்கும் மது கடையில் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் அதிகமாக வசூல் செய்வதாக கூறி நபர் ஒருவர் மதுக்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது