மதுரை கிழக்கு: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு-புகார் கூறிய நபரை அறிவாளால் வெட்ட முயன்ற அதிர்ச்சி காட்சி வீடியோ வைரல்
யானைமலை ஒத்தக்கடை அருகே புதுப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் சமுதாயத் தணிக்கை கிராம சபை கூட்டம் சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்தது புகார் கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி இந்திராவின் கணவர் அழகுமலை காஞ்சி பணத்தை அறிவாளால் வெட்ட சென்றுள்ளார் இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை வீடியோ வைரல்