இராஜபாளையம்: நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்ய சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 3 வது வார்டு பகுதியில் பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை பார்வையிட சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் . நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோரை பொதுமக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல், தேர்தல் நெருங்கும்நேரத்தில்துப்புரவு பணிகள் நடப்பதாக குற்றம் சாட்டிபொதுமக்கள்முற்ற