கடந்த 2023ம் ஆண்டு தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதில் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான கருப்பசாமி (எ) கருப்பன், ராஜசேகர் (எ) ராஜா, (மற்றொரு) கணேசன், முத்துசெல்வம் ஆகியோர் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.