அயனாவரம்: எம்போர் தெருவில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பெயிண்டர் அடித்துக் கொலை - ரவுடி கைது
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் ஸ்வேதா தம்பதி வசித்து வந்தனர் இந்த நிலையில் ராஜேஷ் அடிதடி வழக்கில் சிறைக்கு சென்ற நிலையில் ஸ்வேதா சிவக்குமார் என்பவரிடம் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது சிறையில் இருந்து வெளியே வந்த ராஜேஷ் சசிகுமாரை அடித்துக் கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்