மதுரை தெற்கு: " கல்லுப்பட்டியில் 70 லட்சம் மதிப்பீட்டில் ஊரணியில் தூர் வாரியதில் முறைகேடு"- முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் போராட்டம்
திருமங்கலம் அருகே கல்லுப்பட்டியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரணியில் தூர்வாரியரில் முறைகேடு ரெண்டே மாதத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் தலைமையில் மக்கள் போராட்டம்