பட்டுக்கோட்டை: 7மூட்டைகள் கஞ்சாவுடன் கடலில் மிதந்த இருவரை அதிராம்பட்டினம் காவல்துறையில் ஒப்படைத்த மீனவர்கள்
Pattukkottai, Thanjavur | Jul 31, 2025
இலங்கையை சேர்ந்த இருவர் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மிதந்தவர்களை மீனவர்கள் 7 மூட்டை கஞ்சாவுடன் மீட்டு போலீசிடம்...