தஞ்சாவூர்: தஞ்சை மேயரை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள் மாநகராட்சி பள்ளி முன்பு வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு
ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ டிரைவர்கள் தஞ்சாவூர் மாநகராட்சி மேயரை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் நாகை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது