கொல்லிமலை: நரியன்காடு பகுதியில் கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்
Kolli Hills, Namakkal | Apr 20, 2025
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே நரியன்காடு பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து...