தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் எஸ் ஐ ஆர் ஃபார்ம் அதிமுகவுக்கு கொடுத்ததாக ஆர். கே நகர் எம்எல்ஏ புகார்
கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் எஸ் ஐ ஆர் பதிவு செய்யப்படுகிறது இந்த பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததற்காக இன்று ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆதாரத்துடன் திமுகவினர் வாக்குகளை அகற்றுவதற்கு சதி நடப்பதாக மண்டல அலுவலர் ராஜ்குமார் இடம் மனு அளித்தார் இவருடன் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.