பழனி: முருகன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகையால் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்
Palani, Dindigul | Jul 20, 2025
பழனி முருகன் கோயிலுக்கு நால்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில்...