மயிலாப்பூர்: அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பேசியது என்ன - பரபரப்பு தகவலை சொன்ன கனிமொழி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி முதலமைச்சர் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார் என்றார்