பாளையங்கோட்டை: சென்னை மார்க்கமாக செல்லும் 2 ரயில்களில் 1 நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்-
மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் MP பேட்டி
Palayamkottai, Tirunelveli | Jul 26, 2025
மேலப்பாளையம் ரயில் நிலையத்தை இன்று காலை 10:30 மணியளவில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பார்வையிட்டு...