மதுரை கிழக்கு: கரூரில் உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது - செல்லூர் ராஜூ சாபம்
மாடக்குளம் கண்மாயில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது விஜய் மாவட்டம் தோறும் பேருந்தில் செல்லாமல் தொகுதி வாரியாக செல்ல வேண்டும் உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது என்றார்