எழும்பூர்: ராஜரத்தினம் மைதானம் அருகில் மாநகராட்சி கண்டித்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்
Egmore, Chennai | Oct 25, 2025 தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தூய்மை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்