அம்பத்தூர்: பாடிகுப்பத்தில் திடீரென முறிந்து விழுந்த மரம் - நூலிழையில் உயிர் தப்பிய பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சென்னை முகப்பேர் பாடி குப்பம் பகுதியில் பழமையான மரம் திடீரென முறிந்து விழுந்த நிலையில் அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது