ஆத்தூர்: அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், கூலித்தொழிலாளியிடம் ரூபாய் 2500 லஞ்சம் பெற்ற போது, கையும் களவுமாக பிடிபட்டார்
Attur, Dindigul | Aug 7, 2025
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) கடந்த ஓராண்டுகளாக பணியாற்றி வருபவர்...