கொடைக்கானல்: நட்சத்திர ஏரியில் கடும் குளிரின் காரணமாக அதிகாலை நேரங்களில் உரைப்பணி மற்றும் நீர் பணி அதிகமாக காணப்படுவதால் கடும் குளிர் ஏற்படுகிறது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வாரங்களாகவே 10 செல்சியஸ் டிகிரி காலநிலை குறைந்து கடும் குளிர் ஏற்பட்டு வருகிறது இந்நிலையில் கொடைக்கானலில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி, ஜிம் கானால், கல்லுக்குழி, அப்சர்வேட்டரி போன்ற பகுதிகளில் உரைப்பணி மற்றும் நீர் பணி காணப்படுகிறது இதனால் நட்சத்திர ஏரியில் நடைபயணம் செய்யும் நபர்கள் கடும் குளிரில் சிரமம் அடைந்து வருகின்றனர்.