சிவகாசி: புதுக்கோட்டை பகுதியில் இளைஞரை கொலை செய்த வழக்கில் ஏழு பேர் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை பகுதியில் தமிழரசன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டால் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்