பர்கூர்: பர்கூர் பேருந்து நிலையம் பகுதியில் பாமக சார்பில் உரிமை மீட்க தலைமுறை காக்க அன்புமணியின் நடைப்பயணம்
பர்கூர் பேருந்து நிலையம் பகுதியில் பாமக சார்பில் உரிமை மீட்க தலைமுறை காக்க அன்புமணியின் நடைப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பர்கூர் பேருந்து நிலையம் பகுதியில் உரிமை மீட்க தலைமுறைக்காக நடைபயணம் மேற்கொண்டு அப்பகுதி மக்களிடையே உரையாற்றினார் இதில் அவர் கூறியதாவது சாதிய வாரிய கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என பேசினார்