தாம்பரம்: சிட்லபாக்கம் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு - தாம்பரம் அருகே சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இருவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்