சத்தியமங்கலம்: கிறிஸ்தவ தேவாலய முன்பாக தேவாலய நிலத்தை விற்க முயற்சித்த மூவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Sathyamangalam, Erode | Jul 26, 2025
ஈரோடு மாவட்டத்தில் சிஐஜிஎம் கிறிஸ்தவ மிஷனரி அமைப்பிற்கு பல்வேறு இடங்களில் தேவாலயங்களும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேவாலய...