சிவகங்கை: சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க புதிய நிர்வாகிகள் சத்தியமூர்த்தி தெருவில் தேர்வு
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகக்கூட்ட அரங்கில் நடைபெற்ற அச்சங்கத்தின் முதல் மாவட்ட மாநாட்டில் பின்வரும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.