பாப்பிரெட்டிபட்டி: விசிக தலைவர் தொல் திருமாவளவன் MP செய்தியாளர் சந்திப்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த மோளையானூர் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது .