புதுக்கோட்டை: அன்பு கரங்கள் திட்டத்தை காணொளி வாயிலாக துவக்கி வைத்த தமிழகம் முதல்வர் மன்னர் கல்லூரியில் நடந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆட்சியர் MLA பங்கேற்ப்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக அன்பு கரங்கள் என்ற புதிய திட்டத்தை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் ரகுபதி,மெய்ய நாதன்,ஆட்சியர் அருணா,MLA Dr.முத்துராஜா, மேயர் திலகவதி செந்தில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.