எழும்பூர்: ஸ்பென்சர் எதிரே போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரால் பரபரப்பு
Egmore, Chennai | Oct 18, 2025 சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி இருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரிடம் வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு போக்குவரத்து காவலர் தெரிவித்த நிலையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் அவரை தாக்கியதாக புகார்