குடியாத்தம்: குடியாத்தம் சீவுர் கல்லூர் பகுதியில் சிமெண்ட் சீட் வீட்டின் மீது மரத்தின் கிளை விழுந்து வீட்டின் கூரை சேதம் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவுர் கல்லூர் பகுதியில் சிமெண்ட் சீட் வீட்டின் மீது மரத்தின் கிளை விழுந்து வீட்டின் கூரை சேதம் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள்